நடராஜர் கோவில்

img

நாட்டிய நிகழ்ச்சிக்கு அடிப்படை வசதிகள் இல்லையா? சிதம்பரம் நடராஜர் கோவில் நிர்வாகம் விளக்கம்

சிதம்பரம் நடராஜர் கோயிலில் 6 வயது முதல் 60 வயதுடைய 2,800 பேர் ஒரே நேரத்தில் பரதநாட்டியம் ஆடினர். இதற்காக, தமிழகத் தின் பல்வேறு மாவட்டங்களிலிருந்து 90 பள்ளிகளைச் சார்ந்த மாணவர்கள் வருகை தந்தனர்.

;